டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஐக்கிய அரபு அமீரகம்

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் … Continue reading டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஐக்கிய அரபு அமீரகம்